ஒரு பெரிய நிதானம் வந்திருக்கிறது.என்னை முழுவதும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகுதுனு தெரியும். ஆனால், இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு தெரியவில்லை.இந்தச் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளுமா, இந்தச் சமூகத்தை நான் ஏற்றுக் கொள்வேனானு தெரியவில்லை.
Read More : http://tamil.behindtalkies.com/snehan-open-talk-about-aarav/