இது ஒரு புதிய முயற்சி. Crypto-currencies பற்றிய தகவல் முழுதாகத் தெரியாதவர்கள் அது பற்றி கொஞ்சம் படித்தல் நலம். இந்த வலை தளத்தில் நீங்கள் பகிரும் ஒவ்வொரு தவகல் மற்றும் video பதிவிற்கு தகுந்த சன்மானம் உண்டு. அந்த சன்மானம் steem என்ற crypto-currency (வடிவம் இல்லாத பணம்) வாயிலாக உங்களுக்கு வழங்கப்படும். மேலும், நீங்கள் பதிவு செய்யும் கமெண்ட்ஸ் அனைத்தும் இந்த வகையில் சன்மானமாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
இதுவரை இங்கே தமிழில் பல பதிவுகள் இல்லை. தமிழர் அனைவரும் இதனை பயன்படுத்தி பலன் அடைந்தால் மகிழ்ச்சி.
--- வலைத்தமிழன்