விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவரும், நடிகருமான பாலாஜிக்கும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்திருந்தனர். மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பாலாஜியும், விவாகரத்து வேண்டும் என நித்யாவும் கூறிவந்தனர்.
Read More : http://tamil.behindtalkies.com/balaji-please-leave-me-alone-says-nithya/